அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன்

அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தில் இருந்து சுமார் 550 கிலோ மீற்றர் தூரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வாரட்டை குகைதளத்தை மெல்பேர்னின் லா ட்ரோப் பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் கில்ஸ் ஹாம் அவர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மிகப்பழைமையான எலும்புகள் மற்றும் குவார்ட்ஸ் கற்களால் செய்யப்பட்ட கல்லாயுதங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், எரிக்கப்பட்ட முட்டை ஓடுகள், எலும்புகளால் செய்யப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு … Continue reading அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன்